/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்றைய நிகழ்ச்சி (14.8.2024)---------
/
இன்றைய நிகழ்ச்சி (14.8.2024)---------
ADDED : ஆக 13, 2024 11:35 PM
ஆன்மிகம்
ஆடி திருக்கல்யாணவிழா: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், தங்ககேடயத்தில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படி எழுந்தருளல் காலை 6:00மணி. தீபாராதனை மாலை 5:00மணி.
ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:30 மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30மணி.
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00மணி.
சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு மாலை 6:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.
செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.
முளைக்கொட்டு உற்ஸவ விழா: மந்தை மாரியம்மன் கோயில், வெளிபட்டணம், ராமநாதபுரம், முளைப்பாளி ஊர்வலம் மதியம் 3:00மணி.
ஆடிப்பெருக்குவிழா: சிவகாளிஅம்மன், சிவமுனீஸ்வரர் கோயில், இளங்கோ அடிகள் தெரு, ராமநாதபுரம் அபிேஷக பூஜைகள், காலை 10:30மணி. மஞ்சள்நீராட்டுவிழா, 108 அஷ்டோத்திரம் மாலை 6:00மணி.
முளைக்கொட்டு உற்ஸவ விழா: தில்லைமா காளியம்மன் கோயில், மறவர் தெரு, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி, கஞ்சிகலையம் வைபம் மாலை 6:00மணி.
பாரி உற்ஸவ விழா: முத்துமாரியம்மன் கோயில், சாயக்காரதெரு ராமநாதபுரம், அன்னதானம் மதியம் 12:00மணி. முளைப்பாரி கங்கை சேர்த்தல் மாலை 4:00மணி, குளுமை சாற்றுதல் மாலை 6:00மணி.
உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.
ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், பூஜை, காலை 8:00மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை. அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், பூஜை, மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், பூஜை, மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:15மணி.
பொது
புத்தகத் திருவிழா: காலை 9:00 மணி முதல், மாலை 6:30 மணிக்கு, கனவு மெய்ப்பட வேண்டும், திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி உரை, இடம்: டி.டி.எஸ்., மஹால், சந்தை கடை, பரமக்குடி. ஏற்பாடு: மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
ஆர்ப்பாட்டம்: அரண்மனை அருகே ராமநாதபுரம், பா.ஜ., மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து, ஏற்பாடு: ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க., காலை 10:00மணி.

