ADDED : மே 27, 2026 05:52 PM
வைகாசி விசாக விழா:சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 10:00மணி. யாகசாலை பூஜை, தீபாராதனை மாலை 6:00மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, சிறப்பு பட்டிமன்றம், மாலை 6:00மணி.பாலசுப்பிரமணியசுவாமி கோயில், அழகன்குளம், அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி, பக்திசொற்பொழிவு இரவு 7:00மணி.
*வைகாசி பிரம்மோற்ஸவம்: பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, பெருமாள் குதிரை வாகனம் திருமங்கையாழ்வார் வேடப்பரியாகம் காலை 6:30 மணி, தேரோட்டம் மாலை 4:00 மணி, சப்தாபரணம் இரவு 9:00 மணி.
*வைகாசி வசந்த உற்ஸவம்: சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில், பரமக்குடி, வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, மாலை 6:00 மணி.
*வைகாசி வசந்த உற்ஸவம், ஆதி நாகநாதர் கோயில், திருக்கொளுவூர், நயினார்கோவில், பரமக்குடி, சுவாமி அலங்காரம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
––
ராமநாதபுரம் விலை விபரம்: பெட்ரோல் – ரூ.109.68டீசல் – ரூ. 101.10
