தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி (30.5.2026)

இன்றைய நிகழ்ச்சி (30.5.2026)

இன்றைய நிகழ்ச்சி (30.5.2026)


ADDED : மே 29, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வைகாசி விசாக விழா:பாலசுப்பிரமணியசுவாமி கோயில்: அழகன்குளம், பால்குடம், காவடிகள் எடுத்து ஊர்வலம் காலை 8:20 மணி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, பூக்குழி இறங்குதல் இரவு 10:45 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான்,  அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி, பால்குடம் புறப்பாடு, பாலாபிேஷகம் காலை 10:30 மணி, அன்னதானம் காலை 11:00மணி, பூவளர்த்தல் மாலை 4:00மணி, பூக்குழி இறங்குதல் இரவு 9:00மணி. 

சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.  நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி,  காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.  மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி,  மாலை 6:30மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 9:00மணி, அபிேஷக, பூஜை மாலை 6:00மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி,  காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.  வல்லபை  ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு  அபிேஷகம், பூஜை,  காலை 6:30மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம்,  காலை 6:30 மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார்,  அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம்,  காலை 8:00 மணி.வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார்,  மாலை 6:30 மணி.செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார்,  காலை 7:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், கமுதி,  காலை 6:00மணி.காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

பொது24ம் ஆண்டு பட்டமளிப்பு விழா: கூட்ட அரங்கம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி ராமநாதபுரம். தலைமை: கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா,சிறப்பு விருந்தினர்: புதுடில்லி மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சக உதவி இயக்குநர் டாக்டர் சவுந்திரபாண்டியன், காலை 11:00 மணி. ––

ராமநாதபுரம் விலை விபரம்: பெட்ரோல் – ரூ.109.39டீசல் – ரூ. 101.10

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us