sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இன்றைய நிகழ்ச்சி 

/

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 

ADDED : ஆக 11, 2024 05:00 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:00 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30மணி.

ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

பிரமோற்ஸவ விழா: கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, குதிரை வாகனத்தில் உலா, இரவு 8:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.

செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி.

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.

ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

ஆடி திருக்கல்யாண உற்ஸவ விழா, ஸ்ரீசுந்தர் கயிலாய காட்சி, சுந்தரமூர்த்தி திருஉலா காலை 10:00 மணி, ஊஞ்சல் உற்ஸவம், இரவு 7:00 மணி, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பாரி உற்ஸவ விழா, சிறப்பு அபிேஷகம், காலை 11:00 மணி, பூச்சொரிதல் விழா, மாலை 6:00 மணி, வெளிப்பட்டிணம், சாயக்காரத்தெரு, ராமநாதபுரம்.

ஆடிப்பெருவிழா, சிறப்பு அபிேஷகம், ஆராதனை காலை10:30 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி, சிவகாளியம்மன், சிவ முனீஸ்வரர் கோயில், இளங்கோவடிகள் தெரு, ராமநாதபுரம்.

வருஷாபிேஷகம், அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, சுமங்கலி பூஜை, மாலை 6:00 மணி, மறவர் தெரு மடத்துக்குபாத்தியப்பட்ட ரெகுநாத விநாயகர், தில்லை மாகாளியம்மன், கருப்பணசுவாமி கோயில், ராமநாதபுரம்.

முளைகொட்டு உற்ஸவ விழா, அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, அம்மனுக்கு கும்மி, ஒயிலாட்டம், இரவு 7:00 மணி, மந்தை மாரியம்மன் கோயில், வெளிப்பட்டினம், ராமநாதபுரம்.

பொது

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காலை 9:00 மணி, ராமநாதபுரம்.

பட்டமளிப்பு விழா: முகமது சதக் ஹமீது கலை அறிவியல் மகளிர் கல்லுாரி, காலை 10:00 மணி, ராமநாதபுரம். பட்டம் வழங்குபவர்: காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி.

புத்தகத் திருவிழா: காலை 9:00 மணி முதல், மாலை 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சி: மக்கள் வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா, புதுகை பூபாளம் கலைக்குழு, இடம்: டி.டி.எஸ்., மஹால், சந்தை கடை, பரமக்குடி. ஏற்பாடு: மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

இலவச மருத்துவ முகாம்: ஆயிர வைசிய சமூக நலச் சங்க மஹால், பரமக்குடி. காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. ஏற்பாடு: பரமக்குடி லயன்ஸ் கிளப், லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக், மதுரை அபிமன் கிட்னி சென்டர், மதுரை பழனி ஆண்டவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை.

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30மணி.

பிரமோற்ஸவ விழா: கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, குதிரை வாகனத்தில் உலா, இரவு 8:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

ஆடி திருக்கல்யாண உற்ஸவ விழா, ஸ்ரீசுந்தர் கயிலாய காட்சி, சுந்தரமூர்த்தி திருஉலா காலை 10:00 மணி, ஊஞ்சல் உற்ஸவம், இரவு 7:00 மணி, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பாரி உற்ஸவ விழா, சிறப்பு அபிேஷகம், காலை 11:00 மணி, பூச்சொரிதல் விழா, மாலை 6:00 மணி, வெளிப்பட்டிணம், சாயக்காரத்தெரு, ராமநாதபுரம்.

ஆடிப்பெருவிழா, சிறப்பு அபிேஷகம், ஆராதனை காலை10:30 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி, சிவகாளியம்மன், சிவ முனீஸ்வரர் கோயில், இளங்கோவடிகள் தெரு, ராமநாதபுரம்.

வருஷாபிேஷகம், அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, சுமங்கலி பூஜை, மாலை 6:00 மணி, மறவர் தெரு மடத்துக்குபாத்தியப்பட்ட ரெகுநாத விநாயகர், தில்லை மாகாளியம்மன், கருப்பணசுவாமி கோயில், ராமநாதபுரம்.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

முளைகொட்டு உற்ஸவ விழா, அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, அம்மனுக்கு கும்மி, ஒயிலாட்டம், இரவு 7:00 மணி, மந்தை மாரியம்மன் கோயில், வெளிப்பட்டினம், ராமநாதபுரம்.

பொது

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காலை 9:00 மணி, ராமநாதபுரம்.

பட்டமளிப்பு விழா: முகமது சதக் ஹமீது கலை அறிவியல் மகளிர் கல்லுாரி, காலை 10:00 மணி, ராமநாதபுரம். பட்டம் வழங்குபவர்: காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி.

புத்தகத் திருவிழா: காலை 9:00 மணி முதல், மாலை 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சி: மக்கள் வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா, புதுகை பூபாளம் கலைக்குழு, இடம்: டி.டி.எஸ்., மஹால், சந்தை கடை, பரமக்குடி. ஏற்பாடு: மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

இலவச மருத்துவ முகாம்: ஆயிர வைசிய சமூக நலச் சங்க மஹால், பரமக்குடி. காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. ஏற்பாடு: பரமக்குடி லயன்ஸ் கிளப், லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக், மதுரை அபிமன் கிட்னி சென்டர், மதுரை பழனி ஆண்டவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை.

      Dinamalar
      Follow us