ADDED : ஜூலை 22, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(காலை 10:00 - மாலை 5:00 மணி)
* பெருங்குளம் துணை மின்நிலையம்: செம்படையார்குளம், வட்டான்வலசை, எஸ்.கே.ஊருணி, கீழநாகாச்சி, தாமரைகுளம், வலங்காபுரி, உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூருணி, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, கடுக்காவலசை, புதுமடம், நாரையூருணி, உசிலங்காட்டுவலசை, பெருங்குளம், நதிப்பாலம், ஏந்தல், உடைச்சியார்வலசை, வழுதுார், வாலாந்தரவை, குயவன்குடி, கீரிபூர்வலசை, சமையன்வலசை, வாணியன்குளம், வடக்குவலசை, இந்திரா நகர், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம்.