தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி


ADDED : ஜூலை 22, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: -கமுதியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்தார்.

மண்ணின் முக்கியத்துவம் பற்றியும், மண் பரிசோதனை அவசியம் பற்றியும், அங்ககச்சான்று பெறும் வழிமுறைகளையும், அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இயற்கை விவசாயத்தின் பயன்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

உடன் வேளாண் உதவி இயக்குனர் விதைச்சான்று சிவகாமி, நம்மாழ்வார் கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரி உட்பட வேளாண் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us