ADDED : ஜூலை 18, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி பேரூராட்சி பி.வி.பட்டினத்தில் 100 கே.வி., புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்து திறந்து வைத்தார். கவுன்சிலர் ஜெனிபர்நிஷா, செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய இளமின் பொறியாளர் அழகுசரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
