sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31 வரை பணி மாறுதல் கலந்தாய்வு

/

 ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31 வரை பணி மாறுதல் கலந்தாய்வு

 ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31 வரை பணி மாறுதல் கலந்தாய்வு

 ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31 வரை பணி மாறுதல் கலந்தாய்வு


ADDED : ஜூன் 30, 2024 04:51 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில்தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு புனித அந்திரேயா பெண்கள் பள்ளியில் ஜூலை 1 முதல் 31ந் தேதி வரை நடக்கிறது.

ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ராமநாதபுரத்தில் உள்ள புனித அந்திரேயா பெண்கள் பள்ளியில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடக்கவுள்ளது.

ஜூலை 1 முதல் 31 வரை காலை 9:30 மணிக்கு துவங்கும்.பணியிட மாறுதல் கேட்கும் விண்ணப்பத்துடன் உரிய ஆசிரியர்கள், உரிய நேரத்தில் பங்கேற்று பயனடைய வேண்டும் என தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us