/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில்உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம்

ADDED : மே 30, 2024 10:18 PM
ராமநாதபுரம்,- வெளிநாடுகளில் உயர் படிப்பு தொடர விரும்பும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
நடப்பு 2024--25ம் கல்வி ஆண்டில் முதுநிலை, பி.எச்.டி., மற்றும் ஆராய்ச்சி உயர் படிப்புகளை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் https://overseas.tribal.gov.in// என்ற இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என மத்தியபழங்குடியின நல அமைச்சகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 (இன்று)கடைசி நாள்.
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளம், அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிட்டு பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.