தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ த.வெ.க., ஆர்ப்பாட்டம்

த.வெ.க., ஆர்ப்பாட்டம்

த.வெ.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 04, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து த.வெ.க., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூரில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதை கண்டித்து த.வெ.க., மகளிர் அணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு த.வெ.க., மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மகளிர் அணி, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் பஜார் போலீசில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us