ADDED : ஜூன் 30, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் : சிக்கல் அருகே ராஜாக்கள் பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம் 63.
இவருக்கு சொந்தமான 20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு வெள்ளாடுகள் திருடு போயின. இது குறித்து சிக்கல் போலீசில் அளித்த புகாரில் சிக்கல் புதுநகரை சேர்ந்த ஜெயபாலா 32, காமராஜபுரம் சித்தாண்டி 41, ஆகியோர் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து முதுகுளத்துார் சிறையில் அடைத்தனர்.

