நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே தாமோதரபட்டினம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 26. திருமணம் ஆகவில்லை. அங்குள்ள மதுக்கடையில் பார் நடத்தினார். இதில் நஷ்டம் ஏற்பட்டது.
கவலையடைந்த ஏழுமலை, நேற்று முன்தினம் எலிபேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* பாசிபட்டினத்தில் விநாயகர் கோயிலில் பத்து ஆண்டுகளாக சாமியார் கணேசன் 60, தங்கிஇருந்தார். அவர் நேற்று காலையில் கோயில் முன்புள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.