sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி

/

டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி

டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி

டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி


ADDED : ஏப் 16, 2024 04:12 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியசாமி, 35, அவரது உறவினர் பாண்டி. 36. இருவரும் டூ - வீலரில், ஹெல்மெட் அணியாமல் புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர். கமுதி- - புதுக்கோட்டை சாலையில் டிராக்டரின் பின்பக்கம் டூ - வீலர் மோதியது.

இதில் முனியசாமி சம்பவ இடத்தில் இறந்தார். பாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us