/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் அவதி
/
சாயல்குடியில் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் அவதி
சாயல்குடியில் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் அவதி
சாயல்குடியில் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் அவதி
ADDED : மே 07, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி நகர் பகுதிகளில் கடந்த ஐந்து நாடகளுக்கு மேலாக அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் அதிகாலை மற்றும் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். தொழில் வர்த்தக நிறுவனங்களில் மின்தடையால் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே கோடையில் ஏற்படும் மின்தடையை உரிய நேரத்தில் சரி செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.