ADDED : செப் 01, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை திருவாடானை மங்களநாதன் குளம் அருகே 65 வயதுள்ள முதியவர் இறந்து கிடந்தார். கிழிந்த வேட்டியுடன் உடல் கிடந்தது.
உடலில் காயங்கள் இல்லை. யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.