/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பராமரிப்பின்றி பாலம் பராமரிப்பின்றி பாலம்

ADDED : ஆக 05, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம் : சிக்கலில் இருந்து கொத்தங்குளம் வழியாக வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தின் இரு புறங்களிலும் முறையான பராமரிப்பில்லாத நிலை தொடர்கிறது.
பாலத்தின் சுவர் மற்றும் தாங்கும் துாண்களில் மரங்கள் வளர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பு நிர்வாகத்தினர் பாலத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் மற்றும் புதரை அகற்ற வேண்டும்.