ADDED : பிப் 22, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஆக்களூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜான்சிராணி 37. இவர் நேற்று அதி காலை 5:30 மணிக்கு வீட்டில் வாசல் தெளிப்பதற்காக வந்த போது அறுந்து மரத்தில் தொங்கி கொண்டிருந்த மின் கம்பி கையில் பட்டதால் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்தில் பலியானார்.
ஜான்சிராணியின் சகோதரர் பழனி புகாரில்தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

