/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : ஜூலை 04, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -கமுதி அருகே ஓ.கரிசல்கும் பகுதியை சேர்ந்த வாலிபர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கமுதி அருகே ஓ.கரிசல்குளம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் திவாகர் 21. தற்போது கமுதி பவுண்டு தெருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் திவாகர் குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.