ADDED : மே 07, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி, : பெருநாழி அருகே கோவிலாங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
காணிக்கூர் பஸ் ஸ்டாப் அருகே நின்ற கிடாத்திருக்கை பாலமுருகன் 32, என்பவரை விசாரித்தனர். அவர் கையில் இருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பாலமுருகனை சிறையில் அடைத்தனர்.

