நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே மாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 45. டைல்ஸ் பதிக்கும் வேலை பார்க்கிறார். வீட்டில் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் கடந்த ஆக., ல் மாயமானது.
வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து திருநாவுக்கரசு புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்

