தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மரங்கள் சேதம் 2 பேர் கைது

மரங்கள் சேதம் 2 பேர் கைது

மரங்கள் சேதம் 2 பேர் கைது


ADDED : அக் 07, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி : தொண்டி அருகே முகிழ்த்தகம் சர்ச் குடியிருப்பை சேர்ந்தவர் ரூபி 40. முன்விரோதம் காரணமாக இவருக்கு சொந்தமான மரங்கள், வேலி சேதப்படுத்தபட்டது. ரூபியின் உறவினர் துர்கா தாக்கப்பட்டார்.

ரூபி புகாரில் தொண்டி போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த ஜேசுராஜ் 55, கஸ்பார் 67, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us