ADDED : செப் 17, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி கடை தெருவில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
தொண்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தொண்டியை சேர்ந்த பாரீஸ் 20, தமின்அன்சாரி 21, ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.