sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

/

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்


ADDED : மே 28, 2025 11:32 PM

Google News

ADDED : மே 28, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: சென்னை சைதாபேட்டையை சேர்ந்தவர் சாகுல் 50. இவர் குடும்பத்துடன் காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்டவர் ஏர்வாடி சென்றார்.

அங்கிருந்து திரும்பி தேவகோட்டையை நோக்கி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

அப்போது சின்னக்கீரமங்கலம் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பாலமுருகன், ஷா ஆகிய இருவரும் காயமடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us