தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு '2 ஆண்டு'

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு '2 ஆண்டு'

லஞ்ச வழக்கில் மின்வாரிய பொறியாளருக்கு '2 ஆண்டு'


ADDED : அக் 08, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, கீழபனையூர் துரைசிங்கம். இவரிடம் புதிதாக மின் இணைப்பு வழங்க, மின் வாரிய இளநிலை பொறியாளர் முருகன், 68, என்பவர், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து துரைசிங்கம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி முருகனிடம் துரைசிங்கம், 2009 ஆக., 27ல், 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது கைதானார்.

ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் வழக்கை விசாரித்து, இளநிலை பொறியாளர் முருகனுக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us