ADDED : ஜன 15, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., முகமது சைபுல் கிசாம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் பாம்பாற்று அருகே உள்ள தென்னந்தோப்பில் ஆய்வு செய்த போது 22 கிலோ போதை புகையிலை சிக்கியது. புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த கலந்தர் நியாஷ்சை 45, கைது செய்தனர்.