/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது
ADDED : பிப் 04, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்