ADDED : மார் 20, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி ராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளி பாராட்டு விழா நடந்தது.
தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் மாணவிகள் 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்ற மாணவி கோகுலவாணி மற்றும் அம்னா சோபியா, மதுஸ்ரீ பயிற்சி அளித்த ஆசிரியர் முகம்மதுரியாஸ் ஆகியோரை தாளாளர் முபாரக் ஹுசைன், தலைமையாசிரியர் கரீம்கனி உட்பட ஆசிரியர்கள், மாண வர்கள் பாராட்டினர்.
