/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 378 பேர் ஆப்சென்ட்
/
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 378 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 378 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 378 பேர் ஆப்சென்ட்
ADDED : ஏப் 16, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 378 பேர் பங்கேற்கவில்லை.
மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்.,15 வரை நடந்தது. 16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித்தேர்வர்களாக 215 பேர் என 16 ஆயிரத்து 643 பேர் தேர்வு எழுதினர்.
நேற்று நடந்த சமூக அறிவியல் பாடத்தேர்வில் மாணவர்கள் 349, தனித்தேர்வாளர்கள் 29 பேர் என 378 பேர் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.