ADDED : செப் 28, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோபால் 44. சனவேலியில் காய்கறி விற்பனை செய்து விட்டு சரக்கு வாகனத்தை சின்னக்கீரமங்கலம் விலக்கு ரோடு அருகே நிறுத்தியிருந்தார்.
இரவு ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் சரக்கு வாகனம் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 4 பேர் காயமடைந்தனர்.