sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை

/

பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை

பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை

பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை


ADDED : ஆக 20, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ. 31 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்தும், அத்தொகையை கட்டத்தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 28ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து ஒரு நாட்டுப்படகில் 9 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர்.

நேற்று (ஆக.,20) மீனவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 9 பேருக்கும் தலா ரூ.3 கோடியை 50 லட்சம் வீதம் ரூ. 31 கோடியே 50 லட்சம் அபராதமும் (இந்திய மதிப்பில் ரூ. 7 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம்), அதனை கட்ட தவறினால் மீனவர்கள் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு ரூ.கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வழியில்லை. அதற்கு பதிலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது தான் என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us