ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 45.
இவரை முன்விரோதம் காரணமாக கோட்டைபட்டினத்தை சேர்ந்த சபாபதி, சுப்பு, அருணகிரி ஆகியோர் சேர்ந்து தாக்கினர். சுரேஷ்குமாரின் அலைபேசியையும் பறித்துக் கொண்டனர். சுரேஷ்குமார் புகாரில் 3 பேர் மீதும் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
