sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாய் கடித்து மான் இறப்புமின்னல் தாக்கி மாடு பலி

/

நாய் கடித்து மான் இறப்புமின்னல் தாக்கி மாடு பலி

நாய் கடித்து மான் இறப்புமின்னல் தாக்கி மாடு பலி

நாய் கடித்து மான் இறப்புமின்னல் தாக்கி மாடு பலி


ADDED : அக் 10, 2024 06:35 AM

Google News

ADDED : அக் 10, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை அருகே சேந்தனி கண்மாயில் மான்கள் கூட்டமாக வாழ்கின்றன. நேற்று காலை 2 வயதுள்ள ஒரு பெண் புள்ளி மான் கண்மாயை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

மானை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் உடல் பரிசோனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மானை புதைத்தனர்.

*திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்தவர் ராமாயி. இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது மின்னல் தாக்கி இறந்தது. கால்நடை டாக்டர் உடலை பரிசோதனை செய்தார். அதன்பின் புதைக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us