/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலங்கரை விளக்க வளாகத்தில் பயணிகளை கவரும் புல்வெளி
/
கலங்கரை விளக்க வளாகத்தில் பயணிகளை கவரும் புல்வெளி
ADDED : அக் 21, 2025 03:30 AM

கீழக்கரை: கீழக்கரை கலங்கரை விளக்க வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கீழக்கரை கடல்பகுதி அருகே கலங்கரை விளக்கம் 1975ல் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கலங்கரை விளக்கத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக விடுமுறை நாட்களில் அதிகளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.
அவர்களை கவரும் விதமாக மத்திய கப்பல் மற்றும் கலங்கரை விளக்கத்துறை சார்பில் தற்போது புல்தரையில் மெக்ஜி கன் ரக புல்வெளி அமைக்கப்பட்டுள்து.
சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.