நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் காந்தி நகரில் சோலையம்மாள் என்பவரது வீட்டு பின்புறத்தில் 6 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இதுகுறித்து வார்டு கவுன்சிலர் கே.கே.அர்ச்சுனன் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தார்.
வீரர்கள் சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து நம்புகோயில் அருகில் அடர்ந்த காட்டுக்குள் விட்டனர்.