ADDED : ஜன 30, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள தனியார் திருமண மகாலில் நேற்று சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
அப்போது விஷப் பாம்பு இருந்ததால் தொழிலாளர்கள் திருவாடானை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.