ADDED : ஏப் 13, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளம் முறையாக மூடப்படாததால் மண்குவியலாக காணப்படுகிறது. இதனால் செல்லக்கூடிய வாகனங்கள் ரோட்டை விட்டு இறங்கும் போது மணல் பகுதியில் இறங்கி விபத்தில் சிக்குகிறது. மணல் குவியிலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
