/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் நடிகர் சசிகுமார் தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் நடிகர் சசிகுமார் தரிசனம்
ADDED : ஜூன் 18, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகரும், திரைப்பட இயக்குனருமான சசிகுமார் தரிசனம் செய்தார்.
சுந்தரபாண்டியபுரம், புலிக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனும், திரைப்பட இயக்குனரான சசிகுமார் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அவரை நகராட்சி கவுன்சிலர் முகேஷ் அழைத்துச் சென்றார்.
சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தார். பின்னர் நடராஜர் சன்னதி மற்றும் இதன் பின்புறம் உள்ள பதஞ்சலி முனிவர் சமாதி முன் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.