/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் நடிகை ரோஜா தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் நடிகை ரோஜா தரிசனம்
ADDED : ஜன 07, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகை ரோஜா, 22 தீர்த்தங்களை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பயபக்தியுடன் புனித நீராடினார்.
இதன்பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அதன்பின் ரோஜா மதுரை சென்றார்.