ADDED : ஜூலை 02, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம் பொறுப்பேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டராக இருந்த வீர் பிரதாப் சிங், சென்னை பொதுத்துறை (மரபு) அரசு துணை செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டராக பணிபுரிந்த திவ்யான்ஷு நிகம் ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பணிமாறுதல் செய்யப்பட்டார்.
அவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.