நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்; பனைக்குளம் கிளை முஸ்லிம் லீக் பிரைமரி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிளைத் தலைவர் முகமது இக்பால் தலைமையில் நடந்தது.
பொருளாளர் சபிக்குர் ரகுமான், உதவி தலைவர் சையது சிராஜுதீன் முன்னிலை வகித்தனர். வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உதவி செயலாளர் சாகுல் ஹமீது, நிர்வாகி ராவுத்தர் நைனா பங்கேற்றனர்.