ADDED : ஏப் 12, 2025 06:16 AM
அ நிறம் | அளவு
தொண்டி : தொண்டி அருகே நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் என 112 பள்ளிகளில் இந்நிகழ்ச்சி நடந்தது.
