ADDED : ஜன 05, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ., பாண்டி, தாசில்தார் வரதராஜன், ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் பூபதி, கிராம நிர்வாகிகள் அந்தோணி, மலைக்கண்ணன், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

