sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்

/

 அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்

 அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்

 அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்


ADDED : பிப் 07, 2026 05:36 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கம் ராமநாதபுரம் வளாக தலைவர் மணிராஜன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:

அண்ணா பல்கலை யில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்ட போதும் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.

சென்னை பேராசிரியர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்ட நிலையில் உறுப்பு கல்லுாரி பேராசிரியர்களை புறக்கணிப்பதை கைவிட வேண்டும். இதனால் புதிதாக பேராசிரியர்கள் நியமிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றார். நிகழ்வில் செயலாளர் சொர்ணகீர்த்தி, பேராசிரியர்கள் ஆறுமுகம், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us