ADDED : மார் 19, 2024 05:26 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : நயினார்கோவில் ஒன்றியம் கண்ணன் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஊராட்சித்தலைவர் நாகலட்சுமி தலைமை வகித்தார்.
பள்ளி தாளாளர் பிச்சைவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக மேற்பார்வையாளர் புஷ்பலதா முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியை கண்ணகி வரவேற்றார். ஆசிரியர்கள் ஹரிஹரன், செல்வா, வேல்விழி, அலங்கீர்தம் பங்கேற்றனர்.
