நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார்.
பேச்சாளர் பர்வீன் சுல்தானா பங்கேற்று பேசினார். முதல்வர் ரஜனி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, கல்லுாரி துணைத் தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா முன்னிலை வகித்தனர்.
வேலு மாணிக்கம் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் தேவகி, டாக்டர்கள் முத்துக்குமார், பத்மாவதி பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது.