
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள செயின்ட் நார்பர்ட் ஆர்.சி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்தார். பாதிரியார் அருள் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுகள் வழங்கப்பட்டன. திருவெற்றியூர் செயின் நார்பர்ட் பள்ளி தாளாளர் மரியசூசை நன்றி கூறினார்.

