ADDED : பிப் 15, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அரசு தொடக்கபள்ளி ஆண்டுவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் தமிழரசி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் முன்னிலை வகித்தார்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரவீந்திரன் பரிசு வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் கார்த்தி, நம்புதாளை முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டி செல்வி பங்கேற்றனர்.
