sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஆண்டு விழா

/

 ஆண்டு விழா

 ஆண்டு விழா

 ஆண்டு விழா


ADDED : பிப் 28, 2026 07:34 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே கடம்பனேந்தல் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நாச்சார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரதீபா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பிரமிளா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சகாய ஹில்டா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us