தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா


ADDED : ஜன 29, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

மூலவர் பாண்டி முனீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம், அலங்கரத்தில் தீபாராதனை நடந்தது. அர்ச்சகர் சேதுராணி பூஜைகளை செய்தார். யாகவேள்வி வளர்க்கப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன.அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us