ADDED : பிப் 13, 2024 04:52 AM

அ நிறம் | அளவு
கீழக்கரை : கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
மூலவர் தர்ம முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சந்தனக் காப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் அருள் பாலித்தார். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
